கோபிசெட்டிபாளையம் அருகே வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்டிருந்த கல் குவாரியில் முறைகேடாக நுழைந்து பாறைகளை வெடி வைத்து உடைக்க முயற்சித்த போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு
தொழிலாளர்கள் உடல் சிதறி உயிழந்தனர்.